விமானப்படை வன்னி பயிற்சி பள்ளியில் 04  ஆவது ஆண்டு விழா
விமானப்படை வன்னி பயிற்சி பள்ளியில் 04 ஆவது ஆண்டு விழா 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டி.எம்.ஆர். தசநாயக அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
இந்த நாள் மன்னார் மடு தேவாலயம் மற்றும் அவரந்துலாவ ஸ்ரீ சேதியகிரி ரஜ மஹா விஹாரையின் சிரமதான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பிரகு ஒரு கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது.

இந்த நாள் மன்னார் மடு தேவாலயம் மற்றும் அவரந்துலாவ ஸ்ரீ சேதியகிரி ரஜ மஹா விஹாரையின் சிரமதான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பிரகு ஒரு கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது.