
விமானப்படை மாதாந்திர தர்ம விரிவூரை நிகழ்ச்சி
பாதேகம ஞானேஸ்வர தேரனினால் தர்ம விரிவூரை நிகழ்ச்சி
ஒன்று 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி விமாகப்படை தலமயகமில்
நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படைத் நலனோம்பு பனிப்பாளர்
எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரோரா அவர்கள் மற்றும் விமானப்படை
பனிப்பாளர்கள் , சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள்
கலந்து கொண்டார்கள்.












