முப்படை மருந்துவக் கல்லூரி ஆரம்பமானது
முப்படைக்காக கட்டப்பட்ட இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரி ஆரம்ப விழா 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி கொழும்பு  ரேணுகா ஹோட்டல் இல் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சு செயளாளர் கருனாசேன ஹெட்டியாரச்சி மற்றும் முப்படை சேவைகள் முத்த அதிகாரி ஏர் சீப் மாஷல் கோலித குனதிலக இந்நிகழ்வில் கலந்து கொன்டார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை