மட்டக்களப்பு விமானப்படை முகாமின் மின்னணு பிரிவு புதிதாக கட்டப்பட்டது
மட்டக்களப்பு விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்னணு பிரிவு2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 அம் திகதி விhமனப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள் அவர்கள் திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் புத்திக பியசிறி அவர்கள், முகாமின் அதிகாரிகள் மற்றும் மற்ற அணிகளில் மேலும் விழாவில் கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை