விமானப்படை தளபதி டி.எஸ். சேனானாயக கல்லூரியில் ரணவிரு பாராட்டுவிழாக்கு பிரதம அதிதியாக கலந்து கொன்டடார்
2016 ஆம் அண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி கொழும்பு டி.எஸ். சேனானாயக கல்லூரியில் நடைபெற்ற ரணவிரு பாராட்டுவிழாக்கு பிரதம அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககள் புலத்சிங்கள அவர்கள் கலந்து கொன்டடார்.

விழா டி.எஸ். சேனாநாயக கல்லூரி கடந்தகால மாணவர்களின் சங்கம் 1999 குழு ஏற்பாடு செய்திருந்தது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை