இல 8 வது படை பிரிவின் 20 வது ஆண்டு நிறைவூ கொண்டாடு விழா
இல 8 படை பிரிவின் 20 வது உருவாக்கம் நாள் 2016 ஆண்டு  ஏப்ரல்  01 ஆம் திகதி இரத்மலானை விமானப்படை முகாமில்  ஹேங்கர் வளாகத்தில்  நடைபெற்றது.

உருவாக்கம் நாள் அணிவகுப்பு கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் கே.ஏ.பி.எஸ். குருவிட தலமையில் நடைபெற்றது. பின்னர் ஒரு எல்லே போட்டியூம் நடைபெற்றது.

இரத்மலானையில்  விமானப்படை  முகாமின் கட்டளை அதிகாரி மற்றும் எல்லா பிரிவூகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் குதிப் பொறுப்பு உத்தியோகத்தர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை