விமானப்படை சீனா பே கல்விக் கழகம் 55 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
இலங்கை விமானப்படை சீனா பே கல்விக் கழகம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம திகதி  55 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இந்த விசேஷ நிகழ்ச்சி விழாவில் கல்விக் கழகத்தில் கட்டளை அதிகாரி தலமையின் காலை அணிவகுப்பு ஒன்று  நடைபெற்றது. பின்னர் கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை