இல. 50 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா
இல. 50 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி சீனா பே  ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிக்ழ்வூக்கு விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 16 பேர்கள், இலங்கை கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரிகள் 04 பேருமும் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை