முகாங்கள் இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2016
கட்டுநாயக உள்ளரங்க ஸ்டேடியம் நடைபெற்ற முகாங்கள் இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்யில் ஆண்கள் பிரி வூ  சீனா பே கல்வித் கழகம் மற்றும் மகளிர்  பிரிவூ ஏகல முகாம் விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.
 
தியதலாவை விமானப்படை முகாமின் விமானப்படை வீரர் புஷ்பகுமார   மற்றும் விமானப்படை ஏகல என்ற விமானப்படை வீராங்களை நிரங்ஞலா ஆண்கள் மற்றும் பெண்கள் வகைகள் சிறந்த குத்துச்சண்டை என அறிவிக்கப்பட்டது.

விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்க அவர்கள் இறுதி நாள் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை குத்துச்சண்டை தலைவர் எயார் கொமடோர் டி.ஜே.சி வீரகோன் அவர்கள் , கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடேர் சாகர கொடகதெனிய அவர்கள் மற்றும் பல அதிகாரிகள் இதற்காக  கலந்து கொண்டனர்


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை