பாதுகாப்புச் சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப் விமானப்படை வெற்றிபெற்றது
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மெதானத்தில் நடைபெற்ற பாதுகாப்புச் சேவைகள் ரக்பி போட்டியில் கடற்படை அணிக்கு எதிராக இலங்கை விமானப்படை அணி வெற்றிபெற்றது.

இந்த கடைசி போட்டியில் விமானப்படை இலத்திரனியல் மற்றும் தொலைத் தொடர்புகள் பொறியியல் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.ஜே. பத்திரகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை