விமானப்படை இரணைமடு முகாமில் இரத்த தான பிரச்சாரம்.
முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் ரத்த வங்கி விமானப்படை இரணைமடு நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு மே மாதம்11 ஆம் திகதி இரத்த தானம் பிரச்சாரம் ஏற்பாடு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு வெற்றிகரமாக விமானப்படை இரணைமடு நிலையம் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.பி.ஏ களப்பத்தி தலைமையில் முடிக்கப்பட்டது. அதிகாரிகள் உட்பட 110 இரத்த நன்கொடையாளர்கள் வான்வீரர்கள் மற்றும் வான் வீரங்களைகள் தானாக முன்வந்து கலந்து கொண்டனர்.