'தேசிய சுற்றுச்சூழல் வாரம்' விமானப்படை கொண்டாடுகிறது
3:22pm on Wednesday 8th June 2016
'தேசிய சுற்றுச்சூழல் வாரம்' உடன் நிகழ்கிற விமபனப்படை முகாங்களில் விஷேட மரம் நடும் திட்டங்கள் நடைபெற்றது.
இந்த மரம் நடும் திட்டங்கள் கட்டுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சாகர கொடகதெனிய அவர்களின் தலமையில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த இணையாக அனைத்து விமானப்படை நிறுவனங்கள் அந்தந்த கட்டளை அதிகாரிகள் வழிகாட்டுதலின் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது
Command Agro Unit at SLAF Base Katunayakeஇந்த மரம் நடும் திட்டங்கள் கட்டுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சாகர கொடகதெனிய அவர்களின் தலமையில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த இணையாக அனைத்து விமானப்படை நிறுவனங்கள் அந்தந்த கட்டளை அதிகாரிகள் வழிகாட்டுதலின் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது

SLAF Station BIA

SLAF TTS Ekala

SLAF Station Ampara

SLAF Station Mullative