பொலிஸ் மா அதிபரின் விமானப்படை தலைமையகத்துகான விஜயம்
இலங்கை பொலிஸ்  புதிய  பொலிஸ் மா அதிபர்  புஜித் ஜயசுந்தர  அவர்கள் 2016 ஆம் ஆண்டு   ஜூலை   மாதம் 20  ஆம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள் அவர்கள் சந்தித்தார்.


மேலும் பொலிஸ் மா அதிபரின் வருகையினை அடுத்து கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ அவர்கள் தலைமையில் விஷேட அணிவகுப்பு மரியாதையும் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர்  விமானப்படை  தளபதி  ஏர் மார்ஷல் ககன் புளத்சிங்ஹலவின்   34 வது  பொலிஸ் மா அதிபருக்கு விமானப்படை தலைமையகம்  வரவேற்றார்.

அதனை அடுத்து பொலிஸ் மா அதிபர் மற்றும் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள வெர்கள் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதோடு நினைவுச்சின்னங்கலும் இருவருக்குமிடையில் பரிமாரிக்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை