09 ஆவது டீ.எஸ்.ஜீ வில்வித்தை சாம்பியன்ஷிப் 2016 யில் விமானப்படை பெண்கள் சாம்பியன்ஸ் வெளிப்பட்டது.

விமானப்படை பெண்கள் வில்வித்தை அணி 09வது  பாதுகாப்புச் சேவைகள் வில்வித்தை சாம்பியன்ஷிப்யில்   வெளிப்பட்டது.  2016 ஆம் ஆண்டு  ஜூலை 21  ஆம் திகதி  ராணுவ மையம் பனாகொடையில்  இந்த போட்டி நடை பெற்றது.

விமானப்படை பெண்கள் அணி 02 தங்கம்இ 01 வெள்ளி மற்றும் 01 வெண்கல பதக்கம் வெற்றிபெற்றது.

 தனிப்பட்ட  பணிப்பாளர் நாயகம்  ரியர் அட்மிரல் எஸ் ஜயக்கொடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டநர் .  வில்வித்தை தலைவர்   குரூப் கேப்டன் எச்.யூ விஜேவீர  அதிகாரிகள் மற்றும் பிற அணிகளில் மேலும் இறுதி போட்டியில் களந்துகொண்டநர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை