இண்டர் யூனிட் ரக்பி சாம்பியன்ஷிப் 2016
இலங்கை விமானப்படை பேஸ் இரத்மலானையில் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற இண்டர் யூனிட் ரக்பி சாம்பியன்ஷிப்யில் இலங்கை விமானப்படை தியத்தலாவ முகாமுக்கு எதிராக விமானப்படை பலாலி முகாம் 24-12 மார்க்ஸில் வெற்றி பெற்றது. பெண்கள் போட்டியில் விமானப்படை காம்பாட் பயிற்சி பள்ளி தியத்தலாவ 15-0 மார்க்ஸில் வெற்றிபெற்றது.
விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ககன் புளத்சிங்ஹல பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை மேலாண்மை உறுப்பினர்களும் விமானப்படை ரக்பி சங்கமம் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் விஜித குணரத்ன அதிகாரிகள் மற்றும் பிற அணிகளில் உறுப்பினர்களும் இறுதி போட்டியில் கலந்துகொன்டனர்.