கட்டுநாயக்க விமானப்படை முகாமில்  வருடான்த முகாம் பரிசோதனை  - 1 வது கூட்டத்தொடர்.
 கட்டுநாயக்க விமானப்படை முகாமில்  வருடான்த  பரிசோதனையை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்ஹல அவர்கள் வலிகாட்டுதலின்  2016 ஆம் ஆண்ட   ஆகஸ்ட்  25 ஆம் திகதி  அன்று  நடைபெற்றது.
கட்டலை அதிகாரி சாகர கொடகதெனியவின் கட்டளையிட்ட அணிவகுப்பு பெரெட்யின் போது 2 வாரண்ட் ஒபிசர்கள், 04 சார்ஜென்ட்கள் , 3 கோப்ரல்கள் 3 வான்வீரர்கள் மற்றும் 1 பொதுமக்களுக்கான விமானப்படைத் தளபதியின் மெச்சத்தக்க வழங்கப்பட்டது.
01 ஆம் துறை பகுதியில் ஆய்வு நடந்து கொண்டிருந்த போது மீதமுள்ள பகுதிகளை பரிசோதனை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி தொடரும்.