வருடாந்த விமானப்படை கத்தோலிக மத நிகழ்வுகள்
இலங்கை விமானப்படையின் வருடாந்த கத்தோலிக மத நிகழ்வுகள் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள தலைமையில் பொரெல்லை ஓல் செந்ட்  ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும் விமானப்படை முகாம்களில் சேவை புரிபவர்களுக்காகவும் விஷேட பிராத்தனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கு இலங்கை விமானப்படையின் தலைமைத் தளபதி எர் வயிஸ் மார்ஷல் ரனில் குருசிங்ஹ மற்றும் மேலான்மை சபை உருப்பினர்களும் அதிகாரிகளும் உட்பட அனைத்து விமானப்படை முகாம்களையும் பிரதினிதித்துவப்படுத்தும் வகையில் அதில் சேவை புரிபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.