
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வருகைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கொழும்பில் இருந்து காலி நகரத்துக்கு விமானப்படை பெல் 412 மற்றும் எம்.அய்-17 ஹெலிகாப்டர்களின் 2016 ஆம் ஆன்டு செப்டம்பர் 01ஆம் திகதி பயன்படுத்தது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை தீவை சுற்றி பல இடங்களில் பார்க்க வேண்டுமாகும்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை தீவை சுற்றி பல இடங்களில் பார்க்க வேண்டுமாகும்.












