முகாங்கள் இடையிலான பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் 2016
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கட்டுநாயக விமானப்படை முகாமின் நடைபெற்ற முகாங்கள் இடையிலான பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ இரத்மலானை தொழில்நுட்பம் பிரிவூ மற்றும் பெண்கள் பிரிவூ ஏகல வர்த்தக பயிற்சி பள்ளி வெற்றி பெற்றது.
இங்கு ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம் ஏகல வர்த்தக பயிற்சி பள்ளி மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் சீனக்குடா விமானப்படை அகாடமி வெற்றி பெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை நலத்துறை பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர். பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்த கொண்டனர். மேலும் விமானப்படை பவர் லிப்டிங் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எல்.எச்.ஏ. சில்வா அவர்கள் மற்றும் விமானப்படையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.