முகாங்கள் இடையில் கிரிக்கெட் போட்டி - 2016
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி கொழும்பு விமானப்படை ரயிபல்கீன் விளையாட்டு மைதானத்தின் நடைபெற்ற முகாங்கள் இடையில் கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவூ இரத்மலானை விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ பண்டாரனாயக்க சர்வதேச விமானப்படை நிலையம் முகாம் வெற்றி பெற்றது.

கடைசி போட்டியில் கடைசி தின பிரதம அதிதியா இயக்குனர் இலத்திரனியல் மற்றும் தொலைத் தொடர்பாடல் பொறியியல் எயார் வைஸ் மார்ஷல் ஜே.பி. வனிகதுங்க அவர்கள் கலந்து கொண்டார். மேலும் விமானப்படையின் கிரிக்கெட் தலைவர் எயார் கொமடோர் ஆர்.எஸ். பியன்வில அவர்கள் மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகதரி எயார் கொமடோர் எம்.டி.ஏ.பி. பாயோ அவர்கள் விமானப்படை அதிகாரிகள் பரிசுகள் வழங்கும் விழாவூக்கு கலந்துகொண்டனர்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை