ரொதஹெம் சர்கிட் மீட் – 2016
இலங்கை விமானப்படை ஒழுங்கமைக்கப்பட்ட "ரொதஹெம் சர்கிட் மீட்" 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை விமானப்படை கட்டுகுருந்தை விமான ஓடு பாதையில் நடைபெற்றது.

விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி   விமானப்படையின்  மோட்டார் வாகனப் பந்தய குழு தலைவர் எயார் வயிஸ் மார்ஷல் சி.பி. வெலிகல மற்றும் விமானப்படை சிரேஸ்ட அதிகாரிகளும்   விமானப்படை வீரர்கள் வீராங்களைகள் இதங்காக கலந்து கொண்டார்கள்.

 டெரின்  வீரசிங்கவின்   சிறந்த சாரதிக்காக தங்கம் வழங்கப்பட்டது.
இதற்காக ஊடக  அணுசரனை  ரூபவாஹினி கூட்டுத்தாபனம்  வழங்கப்பட்டது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை