
ஆங்கில மொழி தினம் - 2016
இலங்கை விமானப்படையின் “ஆங்கில மொழி தினம்” 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி விமானப்படை ஏகல பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இம்முறை ஏட்டாவது முறைக்கு தொடர்ச்சியாக ஆங்கில மொழி தினம ஒழுங்கமைக்கப்பட்டறுக்கிது.
இந்த நிகழ்வூக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தலைமை விருந்தினராக நேரத்தில் அலங்கரித்தார். மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி விமானப்படை பனிப்பாளர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்த கொண்டார்கள்.



























