விமானப்படை பெண்கள் அணி தேசீய வொலிபோல் லீக் சம்பியன்ஷிப் வெற்றிபெற்றது
மஹரகம  தேசீய  யூத் சர்விஸ்  இந்டோர்  மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி  நடைபெற்ற  தேசீய சுப்பர் லீக் சம்பியன்ஷியில்  இறுதி போட்டி  மாஸ் கெஷவலயின் பெண்கள் அணிக்கு எதிரான விமானப்படை பெண்கள் அணி 3-0 செட்டில் வெற்றிபெற்றது.

விளையாட்டு அமைச்சர் திரு தயாசிரி ஜயசேகர இன்நிகள்வூக்கு  பிரதம விருத்தினார்க கழந்துகொன்டனர். விமானப்படை வீரர்கள் தங்கள் சிறந்த செயல்திறன் சிறப்பு விருதுகளை வென்றது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை