விமானப்படைதளபதி பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் உரையாற்றினார்
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' கபில ஜயம்பதி  2016 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம்  திகதியன்று பாதுகாப்புச் சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் இல. 10 பாட அதிகாரிகள் முன் உரையாற்றினார்.

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதியான மேஜர் ஜெனரல் சீ.வீ.டீ.யூ.ஏ பெரேரா  இராணுவ தலைமை பயிற்றுனர்கள் பிரிவின் பிரிகேடியர் ஜே.சீ கமகே   கடற்படை  கம்மாடோர் எம்.எம்.எச் கமகே   வான் பிரிவின் எர் கொமடோர்   டீ.கே வநிகசுரிய  ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் தலைமை பயிற்றுனர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை