தேசிய ரெஸ்லிங்  சாம்பியன்ஷிப் 2016
இலங்கை ரெஸ்லிங்  கூட்டமைப்பு  ஏற்பாடுள்ள தேசிய ரெஸ்லிங்  சாம்பியன்ஷிப் 2016 இல் விமானப்படை பெண்கள் ரெஸ்லிங்   அணி  07  தங்கம்  02 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வெற்றிபெற்றது.
வீ.ஏ.டப்லியூ 02019 கருணாசேன போட்டியில் சிறந்த பெண் மல்யுத்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
வீ.ஏ.டப்லியூ 02019 கருணாசேன போட்டியில் சிறந்த பெண் மல்யுத்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.