1வது கண்டி சிக்ஸ் ஹாக்கி சம்பியன்ஷிப் 2017
விமானப்படை ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் 1வது கண்டி சாம்பியன்ஷிப் வென்றார்கள்.இந்த  ஹாக்கி போட்டி 2017 ஆம் ஆன்டு  ஜனவரி 28 மற்றும்  29 ஆம் திகதிகளில்  பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.இந்த சம்பியன்ஷிப்  கண்டி மாவட்ட ஹாக்கி சங்கம் மற்றும் சசிதாதேவி  ஸ்போர்ட்ஸ் கிளப் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறந்த பெண்கள் வீரங்கள் - வீ.ஏ.டப்லியூ 01626 எல்.ஏ.சீ  வீரபாகு

சிறந்த ஆண்கள் கோல் கீபர்- 029669 ஏசி பெர்னாண்டோ.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை