கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01 ஏ.டி.ஆர்.எஸ். பிரிவில் 11 ஆவது ஆண்டு விழா
கட்டுனாயக விமானப்படை முகாமின் இல. 01 ஆவது வான் பாதுகாப்பு ராடார் பிரிவில் 11  ஆவது ஆண்டு நிறைவூ விழா 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி காலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜி.ஜி.எஸ்.ஆர். குணவர்தன அவரடகளின் தலமையில் அணிவகுப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை