வெசாக் பெதி கீ சரனிய - 2017
விமானப்படை சேவா வனிதா பிரிவூ மற்றும் கொழும்பு விமானப்படை முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் பெதி கீ சரனிய 2017 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி கொழம்பு விமானப்படை ரயிபல் கீன் மைதானத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி வசந்தா குனவர்தன இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி பிரதம விருந்தினராக பெற்றார்.
இந்த நிகழ்வுக்கு விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ் டயஸ் அவர்கள் இயக்குனர்கள் விமானப்படை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.