போர் ஹீரோளுக்கு ஜனாதிபதியினால் கௌரவம்
பாதுகாப்பு அமைச்சு ஒழுங்கமைப்பட்ட முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வூ அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையின் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்ற விழையாட்டு மைதானத்தின் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது பாதுகாப்பு அமைச்சின் ஆதரவின் கீழ் ரனவிரு சேவா அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வெற்றி பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கருனாசேன ஹெட்டிஆரச்சி அவர்கள், முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் ஜி.எஸ்.சி. பொன்சேகா அவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குனதிலக அவர்கள் , விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள், இராணுவத் தளபதி டெப்டினன் ஜெனரால் கிரிஷாந்த டி. சில்வா அவர்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீன்ற விஜேகுனவர்தன அவர்கள், மற்றும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர அவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவூள்ளனர்.