ஓய்வு பெற்ற பாதுகாப்பு தலமை அதிகாரி விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்
ஓய்வு பெற்ற பாதுகாப்பு தலமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித குனதிலக அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி காலை விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்.
பாதுகாப்பு தலமை அதிகாரி வருகையினை அடுத்து கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருன குனவர்தன அவர்கள் தலைமையில் விஷேட அணிவகுப்பு மரியாதையும் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பாதுகாப்பு தலமை அதிகாரி மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்துரையாடல் இடம்பெற்றதோடு நினைவுச் சின்னங்கலும் இருவருக்குமிடையில் பரிமாரிக்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.