மொரவெவ விமானப்படை முகாமின் வருடான்த முகாம் பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள் மொரவெவ விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம்  திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ மொரவெவ விமானப்படை முகாமின் கட்டளை  அதிகாரி விங் கமான்டர் சி.ஆர்.டி. குனவர்தன அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.அதன் போது புதிதாக நிர்மானிம்மப்பட்ட ஒரு பிலியட் அறை விமானப்படை  தளபதியின் சிறந்துவைத்தார்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை