முகாம்களுக்கிடையிலான ஹொக்கி சுற்றுப் போட்டி – 2017
முகாம்களுக்கிடையில் இடம்பெற்ற ஹொக்கி சுற்றுப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்  இலங்கை விமானப்படை கொழும்பு முகாம்  வெற்றிபெற்றது. இந்தப்போட்டி 2017 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் 30 ஆம் திகதியன்று ஏகல விமானப்படை முகாமினுள் இடம்பெற்றது.

இங்கு பீ.அய்.ஏ விமானப்படை முகாம் மற்றும் ஏகலை  விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

பிரதான விருந்தினராக இயக்குனர் ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் ஏர் கொமோடோர் எம்.டி. ரட்னாயகே இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.விமானப்படை ஹக்கி சங்கமம்  தலைவர்   ஏர் கொமோடோர்  அபேசிங்க  உத்தியோகத்தர்கள் மற்றும் பிற அணிகளும் இந்த நிகழ்வில் கண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை