கொழும்பு நலன்புரி பள்ளிவூக்கு புதிய பஸ் ஒன்று
கொழும்பின் நலன்புரிப் பயிற்றுவிப்பிற்கான புதிதாக  இரண்டு பஸ்ஸின்  வாங்கப்பட்ட திட்டம்   விழா 2017 ஆம் ஆன்டு ஜூலை 17 ஆம் திகதி குரன்புரவில் நடைபெற்றது.

விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில ஜெயபதியி மற்றும்   சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி தலைமையில் பிரதம விருந்தினராக இடம்பெற்றது.

 விமானப்படை மேளான்மை  சபை  பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ்    கொழும்பு முகாமில் கட்டளை அதிகாரி  ஏர் கொமோடோர் வருன  குணவர்தன  உத்தியோகத்தர்கள்  ஏனைய அணிகளும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை