இண்டர் யூனிட் ரக்பி சாம்பியன்ஷிப் 2017
இலங்கை விமானப்படை பேஸ் இரத்மலானையில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெற்ற இண்டர் யூனிட் ரக்பி சாம்பியன்ஷிப்யில் இலங்கை விமானப்படை கடுநாயக முகாமுக்கு எதிராக விமானப்படை தியத்தலாவ முகாம் 29-07 மார்க்ஸில் வெற்றி பெற்றது. பெண்கள் போட்டியில் விமானப்படை கடுநாயக 10-05 மார்க்ஸில் வெற்றிபெற்றது.
விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜெயம்பதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை மேலாண்மை உறுப்பினர்களும் விமானப்படை ரக்பி சங்கமம் தலைவர் குரப் கெப்டன் விரசுரிய அதிகாரிகள் மற்றும் பிற அணிகளில் உறுப்பினர்களும் இறுதி போட்டியில் கலந்துகொன்டனர்