விமானப்படை சேவா வனிதா பிரிவின் உருப்பினர்களுக்காக சக்கர நாற்காலி ஒன்று
விமானப்படை சேவா வனிதா பிரிவின் 20193 பிலயிட்ட சாஜன் பெரேரா அவர்களின் மகளுக்கு சக்கர நாற்காலி ஒன்று வழக்கும் விழா ஒன்று கடந்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.
விமானப்படை சேவா வணிதா பிரிவின் தளைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதல்ன் நடைபெற்ற இந்த விழா விமானப்படை தலைமையகமில் நடைபெற்றது.
விமானப்படை சேவா வணிதா பிரிவின் தளைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதல்ன் நடைபெற்ற இந்த விழா விமானப்படை தலைமையகமில் நடைபெற்றது.