இரத்மலானை விமானப்படை முகாமின் பிரித் ஓதல் வைபவம் ஒன்று
இரத்மலானை விமானப்படை முகாமின் பிரித் ஓதல் மற்றும் ஒரு மத விழா ஒன்று 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மற்றும் அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த பிரித் ஓதல் மற்றும் ஒரு மத விழா இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி ஏர் கொமடோ ஆர்.பீ லியநகமகே அவர்களின் தலமையில நடைபெற்றது. மேலும் இந்த மத விழாவூக்கு இரத்மலானை விமானப்படை முகாமின் அதிகார்கள் மற்றும் அவர்களின் குடும்ப உருப்பினர்கள் மற்றும் சிவில் சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.