21 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட குவன் லக் செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மாத்தலை கவடயமுன  பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய வீடு 08893 கோப்ரல் ராஜமுனி ஆர்.டி.ஆர்.டப்.  அவர்களுக்கு வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  26 ஆம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தளைவி அநோமா ஜயம்பதி அவர்கள் மற்றும் சிவில் இயக்குனர் பொறியாளர் எயார் கொமோடோர் ருச்சீர சமரசிங்க அவர்கள் , கட்டுனாயக்க  விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ அவர்கள் மற்றும் அதிகாரிகளும்  பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை