விமானப்படை தளபதி 'செரினிடி கொடேஜ்' மற்றும் 'ஸ்கைரில்ஸ் லீப்' விடுமுறைக் களிப்பிடம் திறந்து வைத்தார்
மீரிகம விடானப்படை முகாமின் புதிதாக கட்டப்பட்ட 'செரினிடி கொடேஜ்' அதிகாரிகள் விடுமுறைக் களிப்பிடம் மற்றும் 'ஸ்கைரில்ஸ் லீப்'  மற்ற அதிகாரப்பூர்வ விடுமுறைக் களிப்பிடம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வூக்கு மீரிகம விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் லசந்த தஹநாயக்க அவர்கள் மீரிகம விமானப்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் முகாமின் விமானப்படை வீரர்கள் கலந்த கொண்டனர்.

'செரினிடி கொடேஜ்' விடுமுறைக் களிப்பிடம்


'ஸ்கைரில்ஸ் லீப்'  விடுமுறைக் களிப்பிடம்
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை