22 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட குவன் லக் செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பிலெஸ்ஸ பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய வீடு ஆர் / 11795 கோப்ரல் விஜேரத்ன ஆர்.டி. வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தளைவி திருமதி அநோமா ஜயம்பதி அவர்கள் , ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் உருப்பினர்கள் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை