கெட்லிநா செலட் விடுமுறை ரிசார்ட் திறக்கப்பட்டது
கொக்கல விமானப்படை முகாமில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட கெட்லிநா செலட் விடுமுறை ரிசார்ட்  2018 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி இலங்கை விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் திறந்துவெத்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்துக்காக  விமானப்படை சேவா வணிதா பிரிவின் தலைவி அநோமா ஜயம்பதி சிவில் இன்ஜினியரிங் பணிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் எம்.கே.ஆர் சமரசிங்க  கொக்கல விமானப்படை முகாமில் உருப்பினர்கள் கலந்துகொன்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை