அதிர்ச்சி பாதிக்கப்பட்டவர் மற்றும் சிக்கலான நோயாளிகள்  போக்குவரத்து திட்டம்.
அதிர்ச்சிகரமான மற்றும் தீவிர நோயாளிகளின் போக்குவரத்து பற்றி மருத்துவ ஊழியர்களை ஊக்குவிக்க  திட்டம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பட்டயக் கல்வி நிறுவனம் மூலம் இடம் பெற்றது.இதற்காக அவசர சிகிச்சை தொடர்பு மருத்துவர்கள் கலந்துகொன்டார்கள்.
மூன்று ஆயுத படைகள் மருத்துவக் கல்லூரியின் தலைவர் ஏர் வயிஸ் மாஷல் எல்.ஆர் ஜயவீர அவர்களும் மயக்க மருந்துவப் பள்ளியில் 05 பேர் உட்பட நிபுணர் மருத்துவர்கள் குழு மற்றும் முப்படைகளின் மருந்துவர்களும் கலந்துகொன்டார்கள்.