பசிபிக் ஏஞ்சல் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது
அமெரிக்கா ஐக்கிய நாடு விமானப்படையின் பசிபிக் வான் படைகள் மற்றும் இலங்கை விமானப்படை ஒத்துழைப்புடன் செய்யப்பட்ட பசிபிக் ஏஞ்சல் 2018  திட்டம்  இது வரை வவூனியா அணுராதபுரம் சீகிரியா பிரதெசகள் மையப்படுத்தப்பட்டத்துடன் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06  ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.மேலும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வவூனியா அலகல்ல வித்தியாலத்தில் முடிவதைன்தது.  

இந்தத் தொடரின் இறுதி நிகழ்வில் துணை பிரதம நிறைவேற்று அதிகாரியான பர்தா மசும்டார், மாலத்தீவுகள் மற்றும் இலங்கை செயற்பாட்டு அதிகாரி ரோபர்ட் ஹில்டன், பசிபிக் விமானப்படை உப கட்டளை அதிகாரி ஜேம்ச் ஈபர்ட் ,அணுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி ஏர் கொமடோ எச் .என் அபேசிங்க, வவூனியா முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் லலித் சுமனவிர, அவர்களள் மற்றும் அதிகாரிகள் மற்ற அணிகளிள் கலந்துகொன்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை