
இலங்கை விமானப்படையின் 2018 ம் ஆண்டிற்கான இடைப்பிரிவு சைக்கிள் ஓட்டப்போட்டி
இலங்கை விமானப்படையின் வருடாந்த இடை நிலை சைக்கிள் ஓட்டப்போட்டி இந்த வருடம் 2018 செப்டம்பர் மதம் 28 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம் பெற்றது இந்த போட்டியில் ஆடவருக்கான பிரிவில் வவுனியா இலங்கை விமானப்படை அணியினர் வெற்றி பெற்றனர் அதே போல் மகளிருக்கான போட்டியில் அனுராதபுர இலங்கை விமானப்படை அணியினர் வெற்றி பெற்றனர் அதே போல் முறையே ஆண் பெண் 02ம் இடத்தை கட்டுநாயக்க ரெஜிமென்ட் அணியும் சீனவராய கல்வி பீட அணியும் பெற்று கொண்ட்டனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஏயார் வைஸ் மார்ஷல் கோடகதெனிய அவர்கள் கலந்து சிறப்பித்தார்





















இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஏயார் வைஸ் மார்ஷல் கோடகதெனிய அவர்கள் கலந்து சிறப்பித்தார்





















