2018 ம் ஆண்டுக்கான மூன்றாம் தொகுதி ஹெலிடுவர்ஸ் தொழில்நுட்ப பயிற்சி மையத்தின்ன் சான்றுதல் வழங்கும் வைபவம்
 இலங்கை விமானப்படை ஏக்கல வர்த்தக பயிற்சி பாடசாலையில் இடம்பெற்ற மூன்றாம் தொகுதி    ஹெலிடுவர்ஸ்  தொழில்நுட்ப பயிற்சி  நிறைவின் சான்றுதல் அளிக்கும்  வைபவம் கடந்த 06 ம் திகதி அக்டோபர்  மாதம் 2018 அன்று ஏக்கல விமானப்படை தள  பிரதான அரங்கத்தில்  இடம்பெற்றது.  இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படையின் வான்வழி தொலை அளவு பொறியியலார்  பொறுப்பதிகாரி எயார்  வைஸ்  மார்ஷல்  எம் .டீ . ரத்நாயக்க அவர்கள்  களந்து கொண்டார்.
இந்த பயிற்சி நெறியானது விமானப்பரமரிப்பு அடிப்படை பாடநெறியும் ( 2015 செப்டம்பர் 12 தொடக்கம் 2017 செப்டம்பர் 12 வரை ) காலப்பகுதியும் எம் ஐ ரக 60 ரக விமான பராமரிப்பு பயிற்சி பாடநெறியும் (2017 நவம்பர் 01 தொடக்கம் 2018 ஏப்ரல் 03 வரை ) இந்த பாடநெறி ரத்மலான விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தலை தொடர்பு பொறியியலார் பணிப்பாளர் எயார் கொமடோர் கே .ஏ . ஆர் . ரணதுங்க அவர்களும் விமானப்படையின் தரக்கட்டுப்பட்டு பிரிவின் கட்டளை இடும் அதிகாரி எயார் கொமடோர் டீ .ஆர். சேனநாயக்க விமானப்படை பொறியியல் பிரிவு கட்டளை இடும் அதிகாரி மற்றும் பொது பொறியியல் கட்டளை இடும் அதிகாரி களந்து கொண்டனர்.