டெக்னோ  ஸ்ரீ லங்கா  கண்காட்சி நிகழ்வில் இலங்கை விமானப்படையினர்  பங்கேட்பு.
இலங்கை பொறியியலாளர் சங்கத்தினால்  ஏட்பாடு  செய்யப்பட்ட டெக்னோ  ஸ்ரீ லங்கா இருந்த  03 நாள்  கண்காட்சி நிகழ்வில் இலங்கை விமானப்படை அணியினர் களந்து கொண்டனர் இந்த நிகழ்வின்  '' பசுமை பொறியியல் எதிர்காலம் '' என்ற  தலைப்பிலே கடந்த 2018 அக்டோபர்  12 ,13 மற்றும் 14 ம் திகதி பண்டாரநாயக சர்வதேச  ஞாபகார்த  மண்டபத்தில் இடம் பெற்றது. 
இந்த நிகழ்வின் நோக்கம் ஆனது அறிவியலை அதிகரித்து கொள்ளுதல் புதிய படைப்புக்கள் மற்றும் நவீன கண்டுபுடிப்புக்களை அறிமுகம் செய்தல் மற்றும் வெவ்வேறு கண்டுபுடிப்புக்கள் இங்கே கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததன.