விமானப்படை சீனக்குடா கல்விபீடம் 2018 ம் ஆண்டிக்கான இடை நிலை வலைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்
கொழும்பு விமானப்படை அணியினரை 28 -16 என்ற செட் கணக்கில் தோல்வி அடைய செய்து வெற்றி கிண்ணத்தை தட்டி சென்ற சீனவராய விமானப்படை அணியினர் 2018ம் ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர் அவர்களுக்கான வெற்றி கிண்ணம் வழங்கும் வைபவம் கடந்த 2018 அக்டோபர் 18 ம் திகதி கொழும்பு விமானப்படை சுகாதார முகாமைத்துவ நியாய மணடபத்தில் இடம்பெற்றது
சிறந்த ஆட்டக்காரக சீனவராய கடேட் பெண் அதிகாரி சசந்தி அவர்களுக்கு வழங்கபட்டது அதே போல் சிறந்த பந்து காப்பாளராக கொழும்பு விமானப்படை அணியின் செரெஸ்டே பெண்படை வீராங்கனை அலங்காரி அவர்களுக்கு வழங்கபட்டது சிறந்த நாடு விளையாட்டு வீராங்கனையாக சீனவராய கடேட் பெண் அதிகாரி கஜநாயக தெரிவு செய்யப்பட்டார்
2018 ம் ஆண்டுக்கான மகளிருக்கான நெட்பால் ராணியாக கடேட் பெண் அதிகாரி ஹேவகே தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வின் அதிதியாக சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் களந்து கொண்டார் அதேபோல் விமானப்படை வலைப்பந்து விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி குரூப் கேப்டன் சுரேகா டயஸ் அவர்களும் மாற்று அதிகாரிகளும் விமானப்படை ஆன் மாறும் பெண் வீராங்கனைகளுகம் களந்து கொண்டனர்