இலங்கை விமானப்படையின் கராத்தே போட்டியின் கொழும்பு மற்றும்  சீனக்குடா  விமானப்படை கல்வி பீடம் வெற்றி பெற்றது
இலங்கை விமானப்படையின் கராத்தே போட்டியின் வெற்றி கிண்ணம் மற்றும் சான்றுதல் வழங்கும் வைபவம் கடந்த 2018 அக்டோபர் 22 ம் திகதி  விமானப்படை சுகாதார மேம்பாட்டு மையம்  மண்டபத்தில் இடம்பெற்றது  இந்த போட்டியில் ஆண்களுக்கான பிரிவில்  கொழும்பு விமானப்படை பிரிவு 01 ம் இடத்தினையும் பெண்கள் பிரிவில் சீனக்குடா  விமானப்படை கல்வி பீடம் 01 ம் இடத்தினையும் பெற்றது  அதே போல் ஆண்களுக்கான பிரிவில்  ஏக்கல  விமானப்படை பிரிவு  02 ம் இடத்தினையும்  கட்டுநாயக்க  26  ரெஜிமென்ட்  மகளிர் அணியினர்  பெண்கள் பிரிவில் 02 ம் இடத்தை பெற்று கொண்டனர்  
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படையின் வானுர்தி பொறியியல் உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எம் டீ ரத்நாயக்க அவர்களும் விமானப்படை கராத்தே பிரிவின் அதிகாரி எயார் கொமாண்டர் எம் டீ ஜே வாஷகே அவராகவளும் மற்றும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் கொண்டனர் .