விமான பொறியியயலாளர் மற்றும்  வான்வழி  கண்காணிப்பு  வான்வழி  தாக்குதல் கட்டுப்பாட்டு    சின்னம் வழங்கும் நிகழ்வு
விமான பொறியியயலாளர் அதிகாரி ஒரு வரும்  விமான பொறியியயலாளர்  சார்ஜன்  மற்றும் வான்வழி  கண்காணிப்பு பிரிவு விமானப்படை வீரர்கள் 05 வரும்  மற்றும்  வான்வழி பாதுகாப்பு அதிகாரிகள் 05 பேருக்கும்  விமான பொறியியயலாளர் மற்றும்  வான்வழி  கண்காணிப்பு  வான்வழி  தாக்குதல் கட்டுப்பாட்டு  சின்ன இலச்சினையை  விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி  அவர்களால்  கடந்த 2018 அக்டோபர் 30 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  வைத்து அணிவிக்கப்பட்டது  
வான்வழி பாதுகாப்பு உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்திரன அவர்களும் விமானப்படை பொறியியல் பிரிவு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக அவர்களும் தொலைத்தொடர்பு மற்றும் பொறியியல் அதிகாரி எயார் கொமடோர் ரணதுங்க நிறைவேற்று விமான போக்குவரத்து சேவைகள் அதிகாரி எயார் கொமடோர் பல்லேவேல ஆகியோர் இந்த நிகழ்வில் களந்துகொண்டனர்