இலங்கையின் புதிய  பாதுகாப்புக்கு செயலாளர்  விமானப்படைத் தலைமையகத்திட்கு  வருகை
இலங்கையின் புதிய  பாதுகாப்புக்கு செயலாளர் திரு . ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் கடந்த 2018 நவம்பர் 14 ம் திகதி  விமானப்படைத் தலைமையகத்திட்கு  உத்தியோகபூர்வ  விஜயம் ஒன்றை மேட்கொண்டிருந்தார்  அவரை  இலங்கை விமானப்படையின்  வர்ண அணிவகுப்பு அணியினரின்  இராணுவ மரியாதையுடன் வரவேட்பு நிகழ்வும் இடம்பெற்றதோடு  இலங்கை விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  வரவேற்று அழைத்து  சென்றார். 
  
விமானப்படை செயலகத்தில் வைத்து இலங்கையின் புதிய பாதுகாப்புக்கு செயலாளறுக்கு விமானப்படை தளபதி அவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டு இலங்கை விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் மற்றும் விமானப்படை வாரியம் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஆகியோரை இலங்கையின் புதிய பாதுகாப்புக்கு செயலாளறுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதன்பிறகு, பாதுகாப்புச் செயலாளர் அவர்கள் விமானப்படை மாநாட்டு மண்டபம்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு தேசிய விமானப் பாதுகாப்புத் துறையையும் விமானப்படையின் இன் தற்போதைய நிலைமையையும் நோக்கி விமானப்படை செயற்பாடுகள் பற்றி வான்வழி பாதுகாப்பு துறை பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்கள் இலங்கையின் புதிய பாதுகாப்புக்கு செயலாளறுக்கு தெளிவு படுத்தினர் அதன் பிறகு விமானப்படையின் கூட்டு சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு இடம்பெறுகிறது என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.