ரத்மலான விமானப்படையினர்   2018 ம் ஆண்டிக்கான   விமானப்படை இடை நிலை   மேசைப்பந்து டெனிஸ்   போட்டியில் வெற்றி பெற்று கொண்டனர்.
ரத்மலான விமானப்படையினர்  2018 ம் ஆண்டிக்கான  இடை நிலை  மேசைப்பந்து டெனிஸ்  போட்டிகளில்  வெற்றி பெற்றனர் இதன் 02 ம் இடத்தைஅனுராதபுர  விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.  
இந்த நிகழ்வின் அதிதியாக இலங்கை விமானப்படை நிர்வாக பொறுப்பதிகாரி மற்றும் கூடைப்பந்து விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் மார்ஷல் ஜயசிங்கே அவர்கள் களந்து கொண்டார் அதேபோல் விமானப்படை நிர்வாக குழு அதிகாரிகள் மற்றும் மேசைப்பந்து டெனிஸ் விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர் சொய்சா அவர்களும் மற்றும் அதிகாரிகளும் விமானப்படை வீராங்கனைகளுகம் களந்து கொண்டனர்.